http://www.inneram.com/201003097040/i-did-my-duty-to-nithyananda-actress-ranjitha
முகப்பு செய்திகள் தமிழகம் பொதுவானவை
எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை இல்லை, நித்யானந்தா மகாஞானி - ரஞ்சிதா
செவ்வாய், 09 மார்ச் 2010 17:04 வெற்றி Tamil Nadu
E-mail அச்செடுக்க
நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா உல்லாச விடீயோ வெளியான பிறகு தலை மறைவான சாமியார் நித்யானந்தா இரு நாட்களுக்கு முன்பு விடீயோ மூலமாக தன்னிலை விளக்கத்தை இணைய தளத்திலும் வெளியிட்டு அவரது வழக்கறிஞர் மூலமாக பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதாவும் பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நித்யானந்தாவுக்கு நான் எனது கடமையை செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனக்கு நித்யானந்தா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது கொள்கைகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் என்னை அதிகம் கவர்ந்தன. எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப் படுத்தியதால் அன்று முதல் அவரது ஆஸ்தான பக்தை ஆகி விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பத்திரிகைகள் தான் எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை என்று எழுதுவதாகவும் தெரிவித்த ரஞ்சிதா நித்யானந்தா மகாஞானி அவர் அடுத்த சில நாட்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (5)Add Comment
min/maxபதிவான கருத்துக்களை வாசிக்க...
0
...
எழுதியவர்: ராசலீலை, March 09, 2010
ரஞ்சிதாவின் கணவன் ஒம்போதா?
* தவறான உபயோகத்தை அறிவி
* +4
* - வாக்கு
* + வாக்கு
0
...
எழுதியவர்: Arun, March 09, 2010
அது சரி. நித்யானந்தா இடுப்பில் படுத்துக் கொண்டு எதையோ ரஞ்சிதா சப்புவது வீடியோவில் இருக்கிறதே? அது கூட உங்கள் கடமையா? ரஞ்சிதா அவர்களே? அது கூட பக்தியா?
* தவறான உபயோகத்தை அறிவி
* +7
* - வாக்கு
* + வாக்கு
0
...
எழுதியவர்: sathish ace , March 09, 2010
sarimaa kannu nee romba nalla ponnu thaan maatthirai kudutthai sari saappadum thannaai sari apparam yaen avar maela paduthu kondu ennamo saeithaayae athu enna daa samiyarukku sex enraal enna vaendru solli tharingalaa illa somthing vaeru eathaavathaa .......... parthu maa nee avarukku panivedai seaiyapoie avaru unnakku oru kuty ranjithaa thanthida poraaru ithu enna 1947 illa maa kannu 2010 puriuthaa ithu romba puthusaa irukku
* தவறான உபயோகத்தை அறிவி
* +1
* - வாக்கு
* + வாக்கு
0
...
எழுதியவர்: suresh, March 12, 2010
Ranjitha u did enjoyfull service to swamyji like a brothal .swamiji also can go to red light area.But any way i saw blue flim three years after.
...
எழுதியவர்: இனியவன்35, March 12, 2010
ரஞ்சிதாவின் சேவை சாமியாருக்குத் தேவை.
No comments:
Post a Comment