http://meenakam.com/newsnet/?p=342
Posted by பல்லவன் On June - 30 - 2010
தலைமைறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா சமீபத்தில் யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து சென்றுள்ளார். அவர் பத்திரிகை ஒன்றுக்கும் பேட்டி அளித்துள்ளார். அவர் பேட்டி அளித்துள்ள அதே நாளில் நித்யானந்தாவும் பெங்களூரில் பேட்டி கொடுத்தார். நித்யானந்தா-ரஞ்சிதா சந்திப்பு நடந்த பிறகே இருவரும் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
நித்யானந்தா யோசனையின் பேரில் தான் ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார் என்கின்றனர். அவரது ஆன்மீக பணிகள் சிறப்பானவை என்று புத்தகத்தில் குறிப்பிடுவார் என் கின்றனர். ஆபாச வீடியோ பட விசயங்களும் புத்தகத்தில் இடம் பெறுமாம். சந்திப்பில் ரஞ்சிதா தனக்கு ஆதரவாக இருப்பதை நித்யானந்தா உணர்ந்து கொண்டாராம். ரஞ்சிதா தொடர்ந்து ஆசிரமத்தோடு தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment