ராம்நகர், டிச. 13: நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் 3 பேரை டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராம்நகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.÷நித்யானந்தா என்ற ராஜசேகரன், அவரது சீடர்கள் பக்தானந்தா என்ற சீலம்ரெட்டி, சச்சிதானந்தா என்ற சிவ வல்லபானந்த் மற்றும் தலைமறைவாக உள்ள சதானந்தா என்ற தனசேகரன் ஆகிய 4 பேருக்கும் சம்மன் அனுப்ப சிஐடி போலீஸôருக்கு ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.÷இவர்களில் தனசேகரன் இன்னும் தலைமறைவாக உள்ளார். மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். ஜாமீனில் உள்ள நித்யானந்தா உள்பட 3 பேரும் டிசம்பர் 16-ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகவும், தனசேகரனை கைது செய்து ஆஜர்படுத்தும்படியும் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=346273&SectionID=130&MainSectionID=130&SEO=&Tit
நித்திக்கு நூறு ஆண்டு சிறை ,அத்தனை சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்.
ReplyDeleteநித்திக்கு நூறு ஆண்டு சிறை ,அத்தனை சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்.
ReplyDelete