Monday, January 7, 2013

Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises


போலீஸ் கண்காணிப்பு நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை


onday

2013-01-07






Late in the Night of 5th, Nithya was informed by the local Thruvannamalai police that he is not allowed to enter the main Shiva temple on the 6th morning as per his schedule. Nithya's devotees had erected a huge temporary stage in front of the temple for Nithya to address the gathering and give his birthday message. Late on 5th night the police dismantled the stage and removed the audio system and warned Nithya that he would be arrested if he conducted a public address. So his 6th morning programme of visiting the Main Shiva temple in Thruvannamalai and addressing the devotees and giving his birthday message was cancelled. He never visited the temple. This is the first time perhaps he could not visit the temple on his birthday, from the time he became a so called Swami. 

His evening programme in his Thruvannamalai Ashram also turned out to be a bigger fiasco. He erected a huge temporary stage in the open grounds and decked it up with floral decorations. Dinner for devotees was arranged in an adjoining school ground. His schedule was: At 4.30 PM pada puja and arati was to be performed in the Ananda Sabha by his fully brain washed devotees like Aiyya, Rishi and other fools. At 5.30PM he was supposed to be on the stage to be honored by his devotees. Sat sang and message was for 6.00PM to be followed by individual darshan and dinner. His brainwashed organizers from nearby villages arranged for about 10 bus loads of poor villagers. The organizers paid Rs500.00 per person with free mala, meals and transport. It was a paid holiday trip for the villagers. Nithya wants crowds for advertisement and is willing to pay for them. This is a practice followed by political parties in India. Sad but this is the truth.

 By about 3.00PM a crowd of about 2000 was managed by Nithya's organizers. Most of the crowd were villagers who were paid to attend the programme. The Police about 200 personnel in all arrived in 4 vans at around 3.30PM and surrounded the Ashram. The inspector went inside and told Nithya that he was not permitted to take the stage and address a public gathering. He could only give darshan to his devotees in a room/ hall and accept pada puja. Once the police realized that the majority of the so called devotees were a paid crowd, they promptly dispersed them and sent them back to their villages. Nithya was warned not to take the stage and address the crowd. He promptly cancelled the evening program. As I write this the police are still posted in the Ashram. Tomorrow he has announced an NSP program in nearby Salem District. We need to see if he will take the program as announced or will cancel the same.


போலீஸ் கண்காணிப்பு


நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை




திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி தலைமறைவாக வெளிநாடுகளில் இருந்த நித்யானந்தா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக் க மறுத்துவிட்டனர். மே லும், மாட வீதியில் ஊர்வலமாக செல்லக்கூடாது, 

கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் மேடை அமைத்து பிரசங்கம் செய் யவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் கூடாது என போலீசார் தடை விதித்தனர். மாட வீதியில் மேடை அமைக்கும் முயற்சியையும் இரவோடு இரவாக போலீசார் தடுத்தனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்வித விதிமீறல் நடவடிக்கையிலும் நித்யானந்தா ஈடுபடக்கூடாது என ஏற்கனவே திருவண்ணாமலை தாலுகா போலீசில் அறநிலையத்துறை உதவி ஆணையர் புகார் அளித்திருக்கிறார். 

அதனால், விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கோர்ட் உத்தரவு மீறப்படுகிறதா என அறநிலையத் துறையினரும், போலீசாரும் நேற்று ஆசிரமப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனால் அதிர்ச்சிய டைந்த நித்யானந்தா,  பிறந்த நாள் கொண்டாட்டத் தை தவிர்த்தார். மேலும், திட்டமிட்டபடி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கும் அவர் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டிருந்தது. 

கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மே டைக்கும் நித்யானந்தா வரவில்லை. ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சீடர்கள், பரபரப்பான சூழ்நிலையால் உடனடியாக திரும்பிச் சென்றனர்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36180

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116

20 comments:

  1. http://www.change.org/petitions/courts-to-bring-nithyananda-to-justice-rescind-nithyananda-s-bail-and-bring-him-to-trial?utm_source=guides&utm_medium=email&utm_campaign=petition_created#intro

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cTblrpDIIGE

    ReplyDelete
  3. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116

    ReplyDelete
  4. ஏய் நித்தி நீ ஒரு டுபாகூர் உனக்கு எதுக்கு ஊர்வலம்? உன் சொத்தை எல்லாம் ஏழைகளிடம் குடுத்து விட்டு எதாவுது வேளை இருந்த போய் பாரு. இல்லேன சவுதி அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க போ.

    ReplyDelete
  5. பய புள்ளைக்கு இது வேற வேணுமா? அம்மாவின் புது சட்டப்படி ACTION எடுக்கப்பட ஆள் ரெடி...

    ReplyDelete
  6. நீ பிறந்ததே தப்பு உன்னக்கு எல்லாம் ஒரு பிறந்தநாள் ஒரு கேடா நித்தி.

    ReplyDelete
  7. நித்தி பர்த்டே பார்ட்டில பிரேக் டான்ஸ் உண்டா சரக்கு சாரி சோமபானம் உண்டா நித்தி...சொல்லு நித்தி ...

    ReplyDelete
  8. இந்த ஆளை போலீஸ் தேடிகிட்டு இருந்ததே? மின்னல் போல வர்றார் போறார். அவரென்ன பண்ணுவார், அவர் பின்னால் ஆயிரகணக்கான முட்டாள்கள் அணிதிரளும்போது !!!

    ReplyDelete
  9. எப்படி தான் அவருக்கு இந்த மாதிரி ஒரு மடத்தை நடத்த மனசு வருதோ, சீடரை அவருடைய ஆசைக்கு உபயோக படுத்துவாரம் அந்த கன்றாவியை நாமலும் பார்க்க வேண்டுமா

    ReplyDelete
  10. நித்தி உன்னால எத்தன பேரு எடுத்தாங்க வாந்தி மவனே உன்னக்கு ......

    ReplyDelete
  11. நீயெல்லாம் ஆரம்பிச்சு வச்ச வேட்டு தாண்டா ராசா.. இப்ப நாடே கற்பழிப்புப் புதைகுழியில விழுந்து சீரழிஞ்சிக்கிட்டு இருக்கு.. அந்த அப்பாவி டில்லிப் பொண்ணு இறந்ததுக்காக ஊர்வலம் போனா கூட, ஏதோ செஞ்ச பாவம் கொஞ்சமாச்சும் கொறையும்... யோசிச்சு செயல்படு நித்தி..

    ReplyDelete
  12. பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்ட துறவுநிலையை உண்மையாக கடைப்பிடிக்கும் யாரும் தமக்காக தாமே முன்னின்று விழா நடத்த முற்படமாட்டார்கள். எவ்வித சர்ச்சைகளுக்கும் தாம் உட்பட கூடாது என்பதில் உறுதியாகவும் உலகவியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியும் இருப்பவரே துறவி. இதில் உம்மைபோன்றோர் அவரை 'பரமஹம்சர்' என்று வேறு சொல்லி கொள்கிறீர்கள்....

    ReplyDelete
  13. உலகத்தில் இருந்துகொண்டே தாமரை இல்லை நீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருப்பவர்கள் தான் ஞானிகள்" அதுக்கும் உங்க நித்திக்கும் என்ன சம்பந்தம்? அவர் தான் ரஞ்சிதாவுடன் நன்றாக ஒட்டிவிட்டாரே.

    ReplyDelete
  14. துறவுக்கு புறம் காட்டிய நற்றுறவி இதெற்கெல்லாம் இன்னும் சீடர்கள் பிறந்த நாள் வேறு என்னதான் சொல்வதோ?

    ReplyDelete
  15. மாப்பிளை தனியா ஊர்வலம் போகக் கூடாது ர... எங்கே?

    ReplyDelete
  16. நல்ல வேளை மகளிரை மானபங்க படுத்துவதை எதிர்த்து ஊர்வலம் நடத்த வில்லை ...

    ReplyDelete
  17. இந்த கத கதபுளையும் ஒரு கிளு கிளுப்பா ..

    ReplyDelete
  18. கதவைத்திற போலீசாவது வரட்டும்.

    ReplyDelete
  19. எப்பிடி இருந்த நித்தி இப்பிடி ஆயிட்டியே

    ReplyDelete
  20. கேடு கேட்ட பய பிறந்ததே தப்புன்னா........

    ReplyDelete