Wednesday, August 25, 2010

லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!

பெங்களூர்: நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாசக் காட்சிகளை படமெடுத்த சீடர் லெனின் கருப்பனை கைது செய்யக் கோரி நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்த காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்து அதை வீடியோவாக வெளியிட்டார் லெனின். போலீசாருக்கும் அந்த சிடிக்களை அவர் கொடுத்தார்.

இது தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது அவர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூர் [^] ராம்நகரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு எஸ்பி இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.

இதற்கிடையே, பிடதி ஆசிரமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது பொய் புகார் [^] கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூறினர்..." என்று கூறப்பட்டுள்ளது.

[ Read All Comments ]



[ Post Comments ]
Page 1 of 3

பதிவு செய்தவர்: கந்த பயலே
பதிவு செய்தது: 25 Aug 2010 5:35 pm
அட பாவிஹல எண்ணுமுமா அடைங்கல?


பதிவு செய்தவர்: முட்டாள்
பதிவு செய்தது: 25 Aug 2010 5:30 pm
இப்படி முட்டாள்கள் இருக்க எப்படி இந்திய 2010 ல வல்லாரசு ஆகும் . இப்படி பட்ட முட்டாள்களை அளித்தால் தான் நாடு உருப்படும்


பதிவு செய்தவர்: குத்தியானந்த
பதிவு செய்தது: 25 Aug 2010 5:00 pm
விளக்கை அணைத்தவன் வெளியே வந்து விட்டான் விளக்கு பிடித்தவன் உள்ளே செல்ல போகிறான் இதற்கிடையில் குலவிளக்கு ரஞ்சிதா என்ன செய்கிறால் இன்னொரு மடத்தில் சிஷ்யையாகி விட்டாளா ???

பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 25 Aug 2010 5:46 pm
விளக்கை வைத்து விளக்கம் தந்தீர் வெளிச்சமாக்கிய நீங்கள் ஒரு குத்துவிளக்கு


பதிவு செய்தவர்: குண்டர் படை
பதிவு செய்தது: 25 Aug 2010 3:42 pm
நித்யானந்தாகிட்டே இருப்பது சிஷ்யனுங்க இல்லை. குண்டர் படை. நித்யாவை யாராவது நெருங்க முயற்சி பண்ணா இந்த குண்டர் படை தாக்கும்..


பதிவு செய்தவர்: தப்பா போச்சு
பதிவு செய்தது: 25 Aug 2010 3:35 pm
நித்யானந்தாவை ஜாமீன்ல விட்டது தப்பா போச்சு... பாத்தீங்களா??? சாட்சிகளை கலைக்குர வேலைல இறங்கிட்டான் ...


பதிவு செய்தவர்: London Baba
பதிவு செய்தது: 25 Aug 2010 3:26 pm
Get rid of these sammies!


பதிவு செய்தவர்: போங்கடா
பதிவு செய்தது: 25 Aug 2010 3:11 pm
சாதாரன் விஷயத்த கிறிதுவுன ஹிந்து என்று மத ப்ரசநைஅஹ் மாதிடந்தீங்க... க்ரிஷன்ருடன் ஒப்பிட நித்யனன்டருக்கு எந்த தகுதியும் இல்லை..


பதிவு செய்தவர்: இப்போ ராமசாமி
பதிவு செய்தது: 25 Aug 2010 3:06 pm
எவன் எல்லாம் ஒரு மனுசன்னு ஊர் நம்புது.பூஜா பண்ணி புட்ன்கனது போதும் எங்கயாவது மாமா வேல செஞ்சு வல்ந்துகூ . இன்னுமாட உன்ன ஒஊர் நம்புது . நீ ஒரு காட்பாடி


பதிவு செய்தவர்: hihi
பதிவு செய்தது: 25 Aug 2010 3:05 pm
kodi periyar vanthalum ungalai thirutha mudiyadhuda


பதிவு செய்தவர்: உண்மையான ஹிந்து மார்க்கம்
பதிவு செய்தது: 25 Aug 2010 3:03 pm
சபாஷ் ரங்கா உன் கண்ணபிரான் ஒரு படுக்கை அறை லோலன் என்று பறைசாற்றியதற்கு,கண்ணபிரானாக இருந்தாலும்,முக்கண் உடையவன் ஆனாலும் மனைவியல்லாத பிற பெண்களுடன் செக்ஸ் வைத்தால் குற்றம் குற்றமே.கம்பி என்னத்தான் வேண்டும்.துச்சாதனன் பரவாயில்லை.


[ Post Comments ]
Page 2 of 3

பதிவு செய்தவர்: hihi
பதிவு செய்தது: 25 Aug 2010 3:02 pm
samioda vilayata parthia rangu


பதிவு செய்தவர்: செய்தி
பதிவு செய்தது: 25 Aug 2010 2:57 pm
நித்தியானந்த நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாயிருந்தது விடியோ வில் வெளியானதைதொடர்ந்து,கைது செய்யப்பட்டு,இப்போது ஜாமீனில் வெளிவந்து வழக்கமாக தன் ஆஷ்ரமத்தில் பூஜை பண்ணிக்கொண்டிருக்கிராராம்.என்ன பூஜை?மீண்டும் கரடி வரப்போகிறது.


பதிவு செய்தவர்: ரங்கநாதன்
பதிவு செய்தது: 25 Aug 2010 2:51 pm
நித்தியானந்த போன்ற உயரிய படைப்புகளால் (கடவுள்களால்) தான் இந்த உலகமும் நமது ஹிந்து மதமும் சிறப்பு பெற்று நிலைத்து இருக்கிறது. இவர் செய்த சிறிய தவறை அன்று நம் கண்ணா பிரான் செய்ய வில்லையா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டங்கள்? எனகென்னமோ லெனின் கருப்பன் என்னும் கிருதுவனின் சூழ்ச்சிக்கு நம் சாமி இறையாகிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

பதிவு செய்தவர்: அடேய் ரங்கநாதா
பதிவு செய்தது: 25 Aug 2010 3:37 pm
மத கலவரத்தை தூண்டப்பாக்காதே .... போயி உன் சாமி நித்தியாவை திருத்துற வழி இருந்தா பாரு...


பதிவு செய்தவர்: DELHI
பதிவு செய்தது: 25 Aug 2010 2:43 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,, செருப்பால் அடிப்போம்!


பதிவு செய்தவர்: சுப்பு
பதிவு செய்தது: 25 Aug 2010 2:36 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க சொல்லு ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,,இறுதியில் களி திங்க விடப்போகிறார்கள் !!உன்னை சுத்தமானவன் என்று விடுதலை செய்யவில்லை !அதை முதலில் தெரிஞ்சுக்கோ ,,நீ குற்றம் செய்யாதவன் என்றால் ஏண்டா தலைமறைவாக இருந்தனி ?முதலில் உன் சீடர்களை பிடித்து உள்ளே போட்டு விசாரிக்கணும் .,நல்ல விருந்து வைக்க உள்ளது எல்லாம் வெளியே வரும் ...


பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 25 Aug 2010 2:01 pm
கையும் களவும பிடிச்சும் ஒன்னும் பணல. எல்லம துட்டு. நித்தியானந்தஆகு எப்போ தண்டனை கொடுகிரங்கலூ அப்போதான் நாடு உருபனும். இலன பந்த கொடுத்துட்டு மைனர் எள்ள,எ ஓட்டிடுவாங்க. வாழ்க பரதம். வாழ்க நீதி


பதிவு செய்தவர்: நித்தி
பதிவு செய்தது: 25 Aug 2010 1:59 pm
ரவி ஹிஹிஹி நீயுமா


பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 25 Aug 2010 1:44 pm
எதற்காக நித்தியானந்த செய்தி பதிவகும்பது படங்கள் போட வேண்டும்? இது மிகவும் கீழ்த்தனமான செயல். கொஞ்சம் பொது நல சமூக நலன் வேண்டும் செய்தியாளர்களுக்கு


பதிவு செய்தவர்: இவனுக்கு ஆதரவா
பதிவு செய்தது: 25 Aug 2010 1:43 pm
அட நாய்களா! உங்களைதாண்டாமுதலில் நடுத்தெருவில் வைத்து சுடனும்


பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:39 pm
காசுக்காக எதை வேணுன்னாலும் திங்கும் இந்த கூட்டம்.

பதிவு செய்தவர்: திருந்திய மக்கள்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:41 pm
சரியாய் சொன்னிங்க நண்பா

பதிவு செய்தவர்: நித்யானந்தா
பதிவு செய்தது: 25 Aug 2010 1:36 pm
எவன்டா அது..,என்னைக்கேக்காம ஆர்ப்பாட்டம் பண்ணினது..? ஒரு சாமியாரா இருந்தும் நடிகை ரஞ்சிதாகூட படுத்தது உண்மைன்னு நானே மூடிட்டு இருக்கேன்.எதையும் மறந்ர் போகும்,எதைச் சொன்னாலும் கேக்குற கூட்டத்தை நம்பி நான் திரும்பியும் சன்னலைத்திற,வீடியோ எடுக்கட்டும்னு இருக்கும்போது..திரும்பத் திரும்ப ஆர்ப்பாட்டம்,அது,இதுன்னு பழசையே ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கானுங்க..,என் அருமை பக்தகோடிகளே,எப்போதும் போல கோடிகளைக் கொட்டிக்கொடுங்கள்.உங்களைத் தெருக்கோடிக்கே அழைத்துச் செல்வது என்பொறுப்பு.!


பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:27 pm
நீங்கால்லாம் திருந்தவே மாட்டிங்கடா
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

அறிவுக்கொழுந்துகளே! விஷயம் அப்படியே அமுங்கிப்போகுமாறு விட்டுவிட்டால் மக்களுக்கு மறந்துபோகும். நீங்கள் இப்படி மூடத்தனம் செய்வதால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மை மேன்மேலும் வெளிப்படும்! நித்யானந்தா செய்தது தவறா சரியா என்பது வேறு. ஆனால், செய்தது உண்மையே). "போலிசுடன்" லெனினும், அவரை பயன்படுத்தும் உங்கள் எதிரிகளும் மூடர்கள் அல்ல! நித்யானந்தா வசமாக மாட்டிக்கொண்டதால் எதிரிகள் தரப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும். "போலிசுடன்" லெனின் மேலும் உறுதியான ஆதாரங்கள் வைத்திருக்கக்கூடும். ஆகவே நீங்கள் அப்படியே பெருச்சாளிபோல் இருட்டில் பம்மிவிடுவதுதான் நல்லது. "உண்மை" சீடராக ஜெர்மனியில் மிளிரும் rasasji அவர்கள் சுவாமியை தொடர்புகொண்டு பேசலாமே!
Wednesday, August 25,2010 02:45 PM, அந்நியன் (ர) said:
அன்று நித்யானந்தாவை விட்டதால் இன்று இந்த பசங்க ஆர்ப்பாட்டம்..............................................
Wednesday, August 25,2010 02:40 PM, ராகவன் said:
குற்றவாலிய ( நித்யானந்தாவ ) அபொழுதே தண்டிச்சு இருந்தா இந்த சொறி நா****** இப்போ பேசவே பேசாது........ என்ன உலகம் டா இது குற்றவாளி சுதந்திரமாய் இருக்கிறான்...................
Wednesday, August 25,2010 02:24 PM, vijayy said:
nithyananda inimelaavadhu manamthirumbi yesu vidam mannippu kel. pilappai
Wednesday, August 25,2010 02:22 PM, vijayy said:
thiru lenin avargal seidha nanmai narayya pera kapathirukku. nandri lenin avargale.
Wednesday, August 25,2010 04:11 PM, mannanmannan said:
இந்த பொ****** சப்போர்ட் செய்து எழுதியுள்ள வாசகர்களே உங்களுக்கு அறிவு எங்கே ?
Wednesday, August 25,2010 03:12 PM, சேவல் கூவுது said:
சட்டைய வெள்ளையா துவச்சு போட்டு டா.... நீங்கல்லாம் சுத்தமானவர்கள...??? ரஞ்சிதாவ முதல்ல போலீஸ் கண்டுபிடிக்கட்டும்... அப்புறம் அந்த லெனின பிடிக்கட்டும்... ....
Wednesday, August 25,2010 03:10 PM, மனிதன் (ர) said:
MR.rajasji நீங்கள் புகழ்கிரீர்லா இகழ்கிரீர்லா....................
Wednesday, August 25,2010 03:09 PM, பெரியார் said:
நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்னை. நித்தியானந்தா ஒன்றும் நான் முற்றும் துறந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை, அது போல சாமியார் பெண்களுடன் உறவு கொள்ள கூடாது என்று சட்டம் இல்லை. எல்லா மதத்திலயும் சாமியாருக்கு கல்யாணம் ஆகிறது... இன விருத்தி நடக்கிறது. இந்த விவகாரத்தை ஒரு மாற்று மதத்தினன் விளம்பரம் செய்தது ..இந்து மதத்தை சம்பந்தபடுத்தி இகழ்வது, ஒரு பெரிய சதி போன்று உள்ளது. இதை நிச்சயமாக தகுந்த விசாரணை செய்து உண்மையை வெளி கொண்டு வரவேண்டும்.
On Thursday, August 26,2010 01:42 AM, பறை said :
அய்யா " பெரியார்" என்ற பெயரில் வந்த புண்ணியவரே ? நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம் உள்ளது! சற்று யோசித்து பாருங்கள்..... நீங்கள் சொல்வது எல்லாம் சரிஎன்றே பார்த்தால் திருடன் போல் எதற்காக ஓடி ஒளிய வேண்டும், நேரடியாக அறிக்கைவிட வேண்டியது தானே? ஒரு உண்மைய மறைக்க பலபொய்கள் சொல்வது எப்படி பொருந்தும், இவர்களை சோம்பேறி திருடர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஆசிரமத்தால் பொது மக்களுக்கு என்னதான் பயன்? ஏமாறும் (மூடர்கள் ) மக்கள் இருக்கும்வரை - ஏமாற்றும் திருட்டு சாமியார்கள் இருக்கத்தான் செய்வார்கள்? இதற்குமேல் இவர்களை என்னதான் செய்ய போறாங்களோ .........கடவுளை ஏமாற்றும் கபோதிகளை, கடவுள்தான் தண்டனை கொடுக்கவேண்டும்.
Wednesday, August 25,2010 03:04 PM, விஜயி said:
திரு லெனின் அவர்கள் செய்த நன்மைக்கு நன்றி. பல பேரோட கண்ணை திறந்துவிட்டார். நித்யா நீ தப்பு செய்யிறது உன் மனசாட்சிக்கே தெரியும் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தேவையில்லை. 
Thursday, August 26,2010 02:38 PM, பில்லா said:
நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டேய் மக்களை திரும்ப திரும்ப முட்டால் ஆக்கதிர்கள், மனிதனும் என்றும் கடவுல் ஆக முடியாது மக்களே தயவு செய்து இந்த மாதரி போலி சாமியார் என்று தெரிந்தும் அவனுக்கு வக்காளத்து வாங்கும் இவர்களை என்னவென்று திருத்துவது.
Thursday, August 26,2010 09:06 AM, தாரிக் said:
இது தமிழ் கலாச்சாரம்பா விடுங்க. கோபப்படாதீங்க. இன்னும் நித்யானந்தாவிடம் பெண்கள் செல்கின்றார்கள் என்றால் அவர்கள் கணவன்மார்கேளே, தந்தை மார்களே அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். சகோதரர ஒருவர் கருத்திட்டிருக்கிறார் நித்யானந்தா தான் எங்கும் முற்றும் துறந்தவன் இல்லை என்று சொல்லவில்லை என்று. அவர் இரஞ்சிதாவை திருமணம் செய்து மனைவியாக்கியா பாலுறவில் ஈடுபட்டார்? லெனினை குற்றம்பிடிக்கும் நீங்கள் மனைவி இரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தததையா லெனின் வீடியோ எடுத்து வெளியிட்டார்? NATO என்றால் தெரியுமா? NO ACTION, TALK ONLY அதற்கு சிறந்த உதாரணம் நித்யானந்தா. தன்னை நம்பி வரும் பக்தர்களிடமெல்லாம் குடும்பவியலை பற்றி பேசுவாராம் ஆனால் அவர் மட்டும் விபச்சாரம் செய்வாராம். ஒரே கேள்விதான் அவருடைய பாலிசியில் பெண்களிடத்தில் பாலுறவில் ஈடுபடுவது குறித்து வெளியில் சொல்லகூடாது என்று இருந்தது பற்றி என்ன நியாயம் கற்பிக்கபோகிறீர்கள் நித்யானந்தாவின்?
Wednesday, August 25,2010 09:58 PM, நித்யா said:
நித்யானந்தா, ரஞ்சிதா நடித்து அவரே வெளியிடும் முன் லெனின் திருட்டு VCD வெளியிட்டது குற்றமே. இதன் முழு பதிப்பு உரிமை நித்யானந்தா அவர்களுக்கே.
On Thursday, August 26,2010 11:23 PM, உண்மை Vilambi said :
நீ சொன்னத்து கரெக்ட், இந்தியன் சர்க்கார் நித்ய லீலைகளை வீடியோ போட்டு எல்லா நாட்டுக்கும் இலவசமாக அனுப்பி நம் நாட்டு கலாச்சாரத்தை பரப்பவேண்டும் - வாழ்க நித்ய்லீலை
Wednesday, August 25,2010 09:40 PM, தஞ்சை.மனம் said:
இந்த நித்யானந்தாவை அப்பவே ஜெயிலில் நோண்டி நொங்கு எடுத்துருந்தால் இப்ப இந்த ஆட்டம் போடமாட்டார். லெனின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் நமது நாடு போல கேவலமான நாடு இருக்காது.
Wednesday, August 25,2010 06:48 PM, டுபாகூர் said:
அது சரி, இன்னாது இது, ஆசிரமம் என்றால் வாழ்கையை அனுபவித்த வயசான கட்டைகள் தான் இருக்கும், ஆனா நம்ப நித்தியானந்த ஆசிரமத்தில எல்லாம் வாழ்க்கைய அனுபவிக்கிற வயசு பசங்க தான் இருகிராங்கோ.
Wednesday, August 25,2010 01:29 PM, rajasji said:
அதனை ஆபாசப்படம் என்று கூறிய அணைத்து நயவஞ்சகர்களும் ரத்த வாந்தி எடுக்க நித்யானந்தா அருள் புரிவார். அது ஆபாசப்படம் இல்லை. அவர் ஆழ்ந்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி செய்யும் ஒரு கலைப்படம். அது ஒரு தெய்வீக செயல். சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தாலும் சூரியனுக்கு என்றும் புகழ் மங்காது. அது தான் எங்கள் நித்யானந்தா....@rajasji
On Thursday, August 26,2010 01:41 PM, Praba said :
கர்நாடக அரசு இந்த CD யை உண்மை என்று கூறியுள்ளது , லெனின் புண்ணியத்தில் அடுத்த பல CD க்கள் விரைவில் வெளிவர இருப்பதாக ரகசிய செய்திகள் பரவிவருகிறது , மேலும் பல நித்ய ஆழ்ந்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை விரைவில் காண இருக்கிறோம் ,,,,, டுபுக்கு நீ கம்பி எண்ணுவது உறுதி ,உறுதி ,உறுதி
Wednesday, August 25,2010 01:06 PM, aasha said:
ஹலோ ரொம்ப துணிச்சலடா உங்க சாமி வட நாட்டில ஒழிஞ்சி கிடந்தான் அப்ப நீங்கல்லாம் மாறு வேஷத்திலே திரிஞ்சீங்க இப்ப அந்த பொறுக்கி திரும்பி வந்து கவனிக்க வேண்டிய வகையில் போலிஸ் காரனை கவனிச்சிட்டு மீண்டும் சல்லாப லீலைகளை ஆரம்பிச்சிட்டான் நீங்களும் தயாரா ஆய்ட்டீங்க.
 

No comments:

Post a Comment