பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்த காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்து அதை வீடியோவாக வெளியிட்டார் லெனின். போலீசாருக்கும் அந்த சிடிக்களை அவர் கொடுத்தார்.
இது தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது அவர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூர் [^] ராம்நகரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு எஸ்பி இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.
இதற்கிடையே, பிடதி ஆசிரமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது பொய் புகார் [^] கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூறினர்..." என்று கூறப்பட்டுள்ளது.
[ Read All Comments ]
[ Post Comments ]
Page 1 of 3
பதிவு செய்தது: 25 Aug 2010 5:35 pm
அட பாவிஹல எண்ணுமுமா அடைங்கல?
பதிவு செய்தது: 25 Aug 2010 5:30 pm
இப்படி முட்டாள்கள் இருக்க எப்படி இந்திய 2010 ல வல்லாரசு ஆகும் . இப்படி பட்ட முட்டாள்களை அளித்தால் தான் நாடு உருப்படும்
பதிவு செய்தது: 25 Aug 2010 5:00 pm
விளக்கை அணைத்தவன் வெளியே வந்து விட்டான் விளக்கு பிடித்தவன் உள்ளே செல்ல போகிறான் இதற்கிடையில் குலவிளக்கு ரஞ்சிதா என்ன செய்கிறால் இன்னொரு மடத்தில் சிஷ்யையாகி விட்டாளா ???
பதிவு செய்தது: 25 Aug 2010 5:46 pm
விளக்கை வைத்து விளக்கம் தந்தீர் வெளிச்சமாக்கிய நீங்கள் ஒரு குத்துவிளக்கு
பதிவு செய்தது: 25 Aug 2010 3:42 pm
நித்யானந்தாகிட்டே இருப்பது சிஷ்யனுங்க இல்லை. குண்டர் படை. நித்யாவை யாராவது நெருங்க முயற்சி பண்ணா இந்த குண்டர் படை தாக்கும்..
பதிவு செய்தது: 25 Aug 2010 3:35 pm
நித்யானந்தாவை ஜாமீன்ல விட்டது தப்பா போச்சு... பாத்தீங்களா??? சாட்சிகளை கலைக்குர வேலைல இறங்கிட்டான் ...
பதிவு செய்தது: 25 Aug 2010 3:11 pm
சாதாரன் விஷயத்த கிறிதுவுன ஹிந்து என்று மத ப்ரசநைஅஹ் மாதிடந்தீங்க... க்ரிஷன்ருடன் ஒப்பிட நித்யனன்டருக்கு எந்த தகுதியும் இல்லை..
பதிவு செய்தது: 25 Aug 2010 3:06 pm
எவன் எல்லாம் ஒரு மனுசன்னு ஊர் நம்புது.பூஜா பண்ணி புட்ன்கனது போதும் எங்கயாவது மாமா வேல செஞ்சு வல்ந்துகூ . இன்னுமாட உன்ன ஒஊர் நம்புது . நீ ஒரு காட்பாடி
பதிவு செய்தது: 25 Aug 2010 3:03 pm
சபாஷ் ரங்கா உன் கண்ணபிரான் ஒரு படுக்கை அறை லோலன் என்று பறைசாற்றியதற்கு,கண்ணபிரானாக இருந்தாலும்,முக்கண் உடையவன் ஆனாலும் மனைவியல்லாத பிற பெண்களுடன் செக்ஸ் வைத்தால் குற்றம் குற்றமே.கம்பி என்னத்தான் வேண்டும்.துச்சாதனன் பரவாயில்லை.
[ Post Comments ]
Page 2 of 3
பதிவு செய்தது: 25 Aug 2010 2:57 pm
நித்தியானந்த நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாயிருந்தது விடியோ வில் வெளியானதைதொடர்ந்து,கைது செய்யப்பட்டு,இப்போது ஜாமீனில் வெளிவந்து வழக்கமாக தன் ஆஷ்ரமத்தில் பூஜை பண்ணிக்கொண்டிருக்கிராராம்.என்ன பூஜை?மீண்டும் கரடி வரப்போகிறது.
பதிவு செய்தது: 25 Aug 2010 2:51 pm
நித்தியானந்த போன்ற உயரிய படைப்புகளால் (கடவுள்களால்) தான் இந்த உலகமும் நமது ஹிந்து மதமும் சிறப்பு பெற்று நிலைத்து இருக்கிறது. இவர் செய்த சிறிய தவறை அன்று நம் கண்ணா பிரான் செய்ய வில்லையா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டங்கள்? எனகென்னமோ லெனின் கருப்பன் என்னும் கிருதுவனின் சூழ்ச்சிக்கு நம் சாமி இறையாகிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.
பதிவு செய்தது: 25 Aug 2010 2:43 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,, செருப்பால் அடிப்போம்!
பதிவு செய்தது: 25 Aug 2010 2:36 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க சொல்லு ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,,இறுதியில் களி திங்க விடப்போகிறார்கள் !!உன்னை சுத்தமானவன் என்று விடுதலை செய்யவில்லை !அதை முதலில் தெரிஞ்சுக்கோ ,,நீ குற்றம் செய்யாதவன் என்றால் ஏண்டா தலைமறைவாக இருந்தனி ?முதலில் உன் சீடர்களை பிடித்து உள்ளே போட்டு விசாரிக்கணும் .,நல்ல விருந்து வைக்க உள்ளது எல்லாம் வெளியே வரும் ...
பதிவு செய்தது: 25 Aug 2010 2:01 pm
கையும் களவும பிடிச்சும் ஒன்னும் பணல. எல்லம துட்டு. நித்தியானந்தஆகு எப்போ தண்டனை கொடுகிரங்கலூ அப்போதான் நாடு உருபனும். இலன பந்த கொடுத்துட்டு மைனர் எள்ள,எ ஓட்டிடுவாங்க. வாழ்க பரதம். வாழ்க நீதி
பதிவு செய்தது: 25 Aug 2010 1:44 pm
எதற்காக நித்தியானந்த செய்தி பதிவகும்பது படங்கள் போட வேண்டும்? இது மிகவும் கீழ்த்தனமான செயல். கொஞ்சம் பொது நல சமூக நலன் வேண்டும் செய்தியாளர்களுக்கு
பதிவு செய்தது: 25 Aug 2010 1:36 pm
எவன்டா அது..,என்னைக்கேக்காம ஆர்ப்பாட்டம் பண்ணினது..? ஒரு சாமியாரா இருந்தும் நடிகை ரஞ்சிதாகூட படுத்தது உண்மைன்னு நானே மூடிட்டு இருக்கேன்.எதையும் மறந்ர் போகும்,எதைச் சொன்னாலும் கேக்குற கூட்டத்தை நம்பி நான் திரும்பியும் சன்னலைத்திற,வீடியோ எடுக்கட்டும்னு இருக்கும்போது..திரும்பத் திரும்ப ஆர்ப்பாட்டம்,அது,இதுன்னு பழசையே ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கானுங்க..,என் அருமை பக்தகோடிகளே,எப்போதும் போல கோடிகளைக் கொட்டிக்கொடுங்கள்.உங்களைத் தெருக்கோடிக்கே அழைத்துச் செல்வது என்பொறுப்பு.!
பதிவு செய்தது: 25 Aug 2010 1:27 pm
நீங்கால்லாம் திருந்தவே மாட்டிங்கடா