Wednesday, January 26, 2011

NITHY PLANING TO START POLITICAL PARTY IN TAMIL NADU!!!!


நித்யானந்தரும் ஒரு ஷெட் யூல் போட்டிருக்காராம். 23-ந் தேதி அவர் நடத்திய அவசரக் கூட்டத்தில் வரும் 28-ந் தேதியன்னைக்கு திருச்செங்கோட்டில்  தன் பக்தர்களை திரட்டிக் கூட்டம் போடுவதுன்னு முடிவாகியிருக்குது. ஊர் ஊருக்கு தியான பீடம் டிரஸ்ட்டைத் தொடங் கணும்ங்கிறதுக்காகத் தான் இந்தக் கூட்டம். பக்தர்களே இந்த டிரஸ்ட்டைத் தொடங்கலாமாம். டிரஸ்ட்டுக்கு மக்கள்கிட்டேயிருந்து பணம் வசூல் பண்ணிய மாதிரி கணக்கை மட்டும் ரெடி பண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனா, பணத்தை அவர் தந்திடுவாராம். இந்து தர்ம சக்தின்னு ஒரு அமைப்பைத் தொடங்கப் போறாராம் நித்தி. அது அப்படியே கட்சியா மாறுமாம். இதற்காக  தனி சேனல் ஆரம்பிக்கலாமா, இருக்கிற சேனல் எதையாவது வாங்க லாமான்னும் ஆலோசிக்கிறாராம். தேர்தலில் ஜெ.வை ஆதரிப்பதுங்கிற முடிவிலும் புதுக்கட்சியின் தலைவர் நித்யானந்தா இருக்காரு.

நித்யானந்தா தலைவர்னா, ரஞ்சிதாதான் கொ.ப.செ.வா ???

Source: Nakkheeran

No comments:

Post a Comment