Saturday, July 31, 2010

ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்-நித்யானந்தா பக்தர்கள் சனிக்கிழமை, ஜூலை 31, 2010, 11:45[IST]

சென்னை: நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவ வேண்டும் என்று நித்யானந்தாவின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு [^] தியான பீட பக்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நித்யானந்தர் ஒரு தனி நபர் அல்ல, பல லட்சம் குடும்பங்களின் உயிர்நாடி. எங்களின் மீது நடந்தேறியிருப்பது மாபெரும் மதத் தாக்குதல் [^]. மனிதாபிமானம் துளியும் இல்லாமல் கொடூரமான உணர்வு படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது.

நித்யானந்தரையும், தியான பீட பக்தர்களாகிய எங்களையும் உண்மைக்கு புறம்பான முறையில் ஒட்டு மொத்த சமூகமும் விமர்சிக்கும் அளவிற்கு சமூக விரோதிகள் செய்த திட்டமிட்ட சதி எங்களை பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

எங்களின் குழந்தைகளும், பெண்களும் சாலையில் நடக்க முடியவில்லை. நிம்மதியாக பள்ளி சென்று திரும்ப முடியவில்லை. வேலை செய்யும் இடங்களில் கூட நாங்கள் படும் கஷ்டங்கள் படுமோசமானவையே.

யோகா, தியானம், பூஜை, மாலை, காப்பு அனிதல் போன்ற எங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாங்கள் மைனாரிட்டியாக வாழும் சமூகம் என்பதால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைக்கிறோம். எங்களின் மத ஆன்மீக உணர்வுகளை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

பல வருடங்களுக்கு முன் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்த, லெனின் கருப்பன் தந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு போர் கால முக்கியத்துவம் தரப்பட்டது. ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நிரபாரதி நித்யானந்தரை குற்றவாளியாகவே சமூகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டும் எங்களின் இதயத்தை கிழிக்கும் செயல்கள். சேவையையும், ஆன்மீகத்தையும் அடிப்படையாக கொண்ட எங்களின் வாழ்வு எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அஹிம்சையை கடைபிடிக்கும் லட்சக்கணக்கான தமிழ் வாழ்பக்தர்கள், கயமைத்தனம் மிக்க இந்த நவீன வன்முறை [^] தாக்குதலால் பாதிக்கப்படுகிறோம். எங்களின் புனிததன்மை மீண்டும் உலகிற்கு சொல்லப்பட வேண்டும்.

எங்களின் வாழ்வின் ஆதாரமான குருநாதர் அவமதிக்கப்படும் ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்.

நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவும்படி வேண்டுகிறோம். சதிகாரர்களின் முகத்திரையை கிழித்து, நாங்கள் வாழ வழி செய்ய வேண்டுகிறோம். எங்களுடைய மத உணர்வுகள் தாக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களின் குலத்தையும், குருவையும் அவமதிப்பதை ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Page 1 of 3
COMMENTS
பதிவு செய்தவர்: kumaran
பதிவு செய்தது: 31 Jul 2010 4:17 pm
அட்டு மந்தைகளே ரஞ்சிதா வை போட்டது உண்மையா இல்லையா நேரடியான கேள்வி அவனிடம் கேளுங்கள் அதை விட்டுவிட்டு அவன் பின்னல் சுத்தி களத்தை விரயம் செய்யாமல் வேறு வேலை பாருங்கள்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பர்மா கடை குமார்
பதிவு செய்தது: 31 Jul 2010 3:56 pm
பக்தர்களா ; மாளவிகா ,நித்தி கசட் இருந்தால் தந்து உதவவும் ,நிறையப் பேர் கேட்கிறார்கள் பிளீஸ்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Krish
பதிவு செய்தது: 31 Jul 2010 3:53 pm
Why not either Nithyanandha or his followers file a case against the channel which telecasted the incident, if they feel it is framed up? The tape, was proved to be a genuine one!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Socialist
பதிவு செய்தது: 31 Jul 2010 3:44 pm
Ungal ooril Oru Yogianai Katta mudiyuma; The society today is moving towards Money; If they get it they are happy;If not they turn towards God; So atthanaikkum asaipadu; Kidaithal anubhavi; Vimarsanangal varathan seiyum; Be happy & Enjoy
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: உபாதை
பதிவு செய்தது: 31 Jul 2010 3:38 pm
மறுபடியும் கொஞ்சம் அல்லக்கைகள் நித்திக்கு மாமா வேலைப்பார்க்க கிளம்பிவிட்டார்கள் அதுதான் அப்பட்டமா தெரிந்து விட்டது காமம் என்பது இயற்கையின் உபாதை பரம்மஅம்சர் என்று பெயரிட்டுவிட்டால் காமம் வராதா என்ன? சீக்கிரம் மற்ற சீடியையும் வெளியிடுங்கப்பா..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கோட்சே
பதிவு செய்தது: 31 Jul 2010 3:28 pm
துறவி என்ற போர்வையில் அவர் நடத்தியுள்ள காமக்களியாட்டத்தின் மூலம் நித்தி இந்து மதத்தை பெரிதும் அவமதித்துள்ளார். இதனை கண்டிப்பதை விடுத்தது அவருக்கு ஆதரவாக அணிவகுப்பவர் இந்து விரோதிகள் என்று உண்மையான இந்துக்கள் அணி சேரவேண்டும். அதை விடுத்தது சிறுபான்மை கூட்டத்தோடு சேர்ந்து மற்றவர்களும் சேற்றில் விழ வேண்டாம்,
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 31 Jul 2010 2:25 pm
உங்களால அந்த சிடி-எ பொய்ன்னு நிரூபிக்க முடியல!அப்புறம் என்ன அதிகமா பில்டப்பு கொடுக்கிற!உனக்கு வேற வேல தெரியாதுன்னு சொல்லு.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: sugumar
பதிவு செய்தது: 31 Jul 2010 2:21 pm
நித்தியானந்த செய்தது நம்பிக்கை துரோகம் இதை மூடி மறைப்பது உங்களை போன்ற பக்தர்களுக்கு அழகல.இதில் மதத்தை சம்மந்த படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.லெனின் கருப்பன் ஒரு நியாயத்தை தர்மத்தை தான் வெளியில் சொன்னார்.உங்கள் குரு தான் அவரை தர்மனந்தா என்று அழைத்தார்??இப்போ அழுது என்ன லாபம்??
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:40 pm
நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு பேருமே தங்கள் மதங்களுக்கு மாறு செய்தவர்கள் தான். இஸ்லாம் தர்கா வழிபாடை ஒருபோதும் அனுமதித்ததில்லை.ஹிந்து மதம் சொல்லும் துரவிஹளுக்கான தர்மத்தை நித்தி கடைபிடிக்கவில்லை. ஆகவே இந்த இருவர் ப[ஆற்றியும் விமர்சனம் செய்பவர்கள் மதத்தை விட்டு விமர்சனம் செய்யுங்கள். மேலும் தாங்கள் மசூதி என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. தர்கா என்றே குறிப்பிடவேண்டும் இந்த குழப்பத்திற்கு காரணம் நிச்சயமாக தர்கவாதிகலே.தங்கள் சுய லாபத்திற்காக அவர்கள் காட்டிய தவறான வழிக்கு இறைவனிடத்தில் தண்டனை. ...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சசி
பதிவு செய்தது: 31 Jul 2010 1:29 pm
நித்தியை குறை சொல்லி பயன் இல்லை அவன் பின்னால் அலையும் அல்ல கைகளை ஊருக்குள் சேர்க்க கூடாது ...கடைகளில் மளிகை பொருள் கொடுக்க கூடாது ...
Post Comments ]
Page 2 of 3
பதிவு செய்தவர்: Religion
பதிவு செய்தது: 31 Jul 2010 1:18 pm
Hindu madham entha vimarsanagalaiyum thangi nirpathu; No question is allowed in other religions; Religion is required for common public because he faces difficulty on daily basis; If he is happy he wont think of God; Periyardasan enn muslim aga marinar;
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: டாக்டர்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:14 pm
நீ ஆனா அல்லது பென்னா அதை முதலில் சொல்லு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராமகிருஷ்ணன்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:12 pm
தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவிலும் அதையேதான் காட்டுகிறார்கள், சினிமாகாரர்கள் நான் உத்தமன் என்று சொல்லிக்கொண்டு முக்காடுபோட்டுகொண்டு காட்டவில்லை, ஆனால் உங்கள் நித்தியானந்தா என்ன செய்தான்? காவி உடையில் காமகளியாட்டாம் ஆடினானே அதை ரசிக்கிறீர்களா? இல்லை முன்னுக்கு பின் முரணாக முதலில் இல்லை, பிறகு ஆமாம் இப்படி பித்தலாட்டம் செய்துகொண்டு மக்களை உணர்வுகளை ஏமாற்றுவது உங்களுக்கு சரியாக படுகிறதா? முதலில் உங்களைபோன்ற மாமா, மாமி மனிதர்களை ஒழித்தாலே சமூகம் திருந்தும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பிரபா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:56 pm
This is ridiculous. Nithi is "porambokku" and his follwers are "Guuuja Thooki". All his follwers are fraud, Mudichuvki, mullamari..... If his follwers reaaly want to do good things, then they are many charities out there to help poor people. or help needy and poor people directly.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ப்ரியா ப்ரியா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:53 pm
தமிழ் சினிமா, தமிழ் சினிமா நடிகை நடிகர்கள் சினிமா உலகில் , வெள்ளித்திரையில் , சமூக அங்கீகாரத்தோடு செய்யும் அசிகத்தை விட அதிங்கமாகவா நித்தியானந்தா செய்துவிட்டான்?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ரதி ஸ்ரீ
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
இந்த கருத்தை நானும் ஏற்றுகொல்கின்றேன் ,ஆசாமி எப்படி கடவுள் aha முடியும் ?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
நியாயமான கோரிக்கைத்தான்.இந்த புனிதமான சாமியாரின் ஆன்மிக சேவைமட்டும்தான் இந்த பக்த கேடிகளுக்கு முக்கியம் என்றால், இந்த சாமியாரின் சாமானை நல்லதொரு சர்ஜன் கொண்டு அறுத்து நீக்கி விட்டு பின்பு ஆன்மீகம் தொடர இந்த சாமியும்,ஜால்ரா கொட்டும் ஆசாமிகளும் முன்வர வேண்டும். தயாரா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ரஞ்சிதா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
ஆமா சாமியாரின் உயிர்நாடி எங்கே இருக்குன்னு எனகில்ல தெர்யும் .இதுமாதிரி முட்டாள் பக்தர்கள் உள்ள வரை எங்களை அசைக்க முடியாது .
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜ்குமார்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:46 pm
கிருஸ்துவ பெயரைக்கொண்ட லெனின் கருப்பன், கிருஸ்துவ மதம்வாதிகள், அல்லது வாடிகன் திட்டப்படி இந்துவத்தை அளிக்கும் முயற்சியாக நித்தியானந்தாவின் மடத்தில் சேர்ந்து பின்னர் செய்த சதியோ? அப்படி இருந்திருந்தால் நித்தியானந்தா முன்வந்து அவன் செய்த காரியத்தை விளக்கம் செய்யா வேண்டும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சாமி
பதிவு செய்தது: 31 Jul 2010 12:45 pm
ஏன்டா நீ மொதல்ல அம்பாளைய பொம்பளைய அட சொல்லு? அப்புறம் கேப்டன் டிவின்ன உனக்கு இளக்காரமா? சன் டிவிக்கு எதிரா கிளர்த்து எழ வேண்டியதுதானே?
[ Post Comments ]
Page 3 of 3
பதிவு செய்தவர்: குண்டன்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:38 pm
மனிதனுக்கு ஆறு அறிவு படைக்க பட்டது எதனால்? இவ்வளவு தெளிவாக இந்த காம சாமியாரின் குட்டை உடைத்த பிறகும் பக்தர்கள் இவனுக்காக வக்காலத்து வாங்குவது பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்கின்றது. இவன் பக்தர்கள் சோறு தான் தின்கிண்டார்களா இல்லை வேறு ஏதாவது உண்ணுகிறார்கள என்ற கேள்வி என்னை கேட்க தூண்டுகிறது. ஒரு பெரியார் கண்டிப்பாக உருவாக வேண்டும் இவனை போன்ற அயோக்கியர்களை ஒழிக்க, மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க தொடங்க வேண்டும். எந்த மதத்திலும் மனித சாமியார்கள் இல்லை என்ற உணர்வு வரவேண்டும் மக்களுக்கு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சபாஷ்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:16 pm
சபாஷ் நண்பா!!! உங்கள் கருத்து மிகச்சரி
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நரி
பதிவு செய்தது: 31 Jul 2010 12:13 pm
நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் ராசா வேஷம் களஞ்சி போச்சி டும் டும் டும்!!! ஏன்டா நித்யா உன்ன பத்தி தான் தெரிஞ்சி போச்சில்ல இன்னும் ஏன் ஊளை உதாரு விட்டுகிட்டு இருக்க?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: world
பதிவு செய்தது: 31 Jul 2010 12:09 pm
பக்த கோடிகளே நிங்கள் செய்ய விரும்பும் அத்தனை விடையங்களையும் அதாவது தியானம் பூசை வழிபாடுகளை என் குறித்த ஒருவரின் கீழ் அல்லது அமைப்பின் கீழ் மட்டும் தான் செய்ய முடியும் என்று பிடிவாதம் செய்கிறிர்கள் நித்தியானந்த நிரபராதி என்றால் கோட்டில் நிர்பிக்கட்டும் அவர் துறவியனார் ஆனாலும் அவரால் துறவறம் காக்க முடியவில்லை என்பதை ஒத்து கொள்ளுங்கள் அதை சகித்து கொள்ளுங்கள் நிங்கள் ஏமாற்ற பட்டு உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு கவலை வராது
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: அப்பாவியின் அழு குரல்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:01 pm
நித்தி வாழ்க, ரஞ்சிதா வாழ்க , மொளவிகா வாழ்க நாடு ரொம்ப நல்ல இருக்கும் இந்த நல்ல! சாமியார்கள் இருக்கும் வரை நாம் இந்திய நல்ல இருக்கும் யாரும் கவலை படவேன்டம், சாமியார்கள் இருப்பது அரசிய வாதிகளுக்கு ரொம்ப நல்லது கருப்பு பணத்தை பாதுகாக்க சாமியார்கள் மடம், வங்கியைவிட , ரொம்ப பாதுகாப்பு.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நண்பா
பதிவு செய்தது: 31 Jul 2010 11:58 am
ஹல்லோ யார் உங்கள் மீது புழுதி வரி தூற்றியது. அவர்களில் பெரும்பாலோர் உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே. இதிலும் மத துவேசத்தை திணிக்க வேண்டாம். சாக்கடையில் உங்கள் குரு புரண்டதை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்த்த விஷயம் உண்மை என்று அரசின் FORENSIC ரிப்போர்ட் சொல்லி விட்டதே. இன்னமும் நீங்களும் சேர்ந்து அந்த சாக்கடையில் விழுந்தே தீர்வேன் என்று கிடப்பது முட்டாள் தனம். ஒரு நல்ல குரு இருளில் இருப்பவனை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். தானும் இருட்டறையில் படுத்து புரண்டு பிரட்டு செய்வது அயோக்யத்தனம்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சித்தன்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:28 pm
காட்டு மிராண்டிகள் எல்லா மதத்திலும் உள்ளனர். சமீபத்தில் முஸ்லிம் ஒருத்தன் மசூதில 1 வயசு குழந்தைய திருடி கழுத்தை அறுத்து கொன்றான். அவன் பொண்டடியும் இதற்கு உடந்தை. என்ன கொடுமை சார் இது ???

http://thatstamil.oneindia.in/news/2010/07/31/nithyananda-devotees-govt-police-hellp.html

No comments:

Post a Comment