சென்னை, ஆக. 7-
நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்சென்னை, ஆக. 7-நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. ----------------------------------------------------------------------------------------------------------
கருத்து Read Comments;
நித்தி பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது செருப்பால் அடிப்பார்கள் என்று அழுத்தமாக சொல்கிறார், இவன் எல்லாம் ஒரு சந்நியாசியா அப்ப ரமண மகரிசி , ராமக்ரிச்னர் எல்லாம் யார் ? இவனை இன்னும் வெளியில் நடமாட விட்டு அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது .
---------------------------------------------------------------------------------------------------------------- | ||||||||||||
ஹீரோ - வை காணோம் | ||||||||||||
கீழ்க்கண்ட comments-ஐ பார்க்கும் பொது, மத சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது. ------------------------------------------------------------------------------------------------------------------ பணம் இருந்தால் என்ன நாடகம் வேண்டுமானாலும் நடத்தலாம்!
|
No comments:
Post a Comment