Traslation for "Nithyananda starts political party"
Its not a verbatim translation but a gist:
On 13 th at 11 am Nithyananda's political party inaguration was held in Krishnagana sabha - chennai. The participnts were the whole Nakeeran team and people who were curious to see Ranjitha and Nithyananda.
Even thiugh there are many organisations for The hindu dharma , there is no real organisation to protect the hindu dharma . Dyanapeetam gas seen that they were taken " in" and " brought" out drama but the lawers are not able to help much. so the whole purpose of starting this party called " hindi dharma sakthi" is to empower the lawers.
(Comments by audience : If the party follows real it dharma then why lawers at all!!)
Neither Ranjitha nor Nithy appeared disappointing the people but Gyananada appeared people who had not seen him ,for a moment thought that nithy had shaved his head and has appeared in a different get up.
actor cum MLA S.V.Sekar who cam with a gang of kavi clad gang got up to wish the party.In his speech he said, " even he would get very wild and angry if someone places a candid camera in his bath room and only that person shroud be arrested. But here lenin is free and Nithy is arrested".
whaen Nithy is denying that its not him in the video, S.V. sekar blabbered and made a fool of himself.
And he also said that Nithy should have been careful when someone came in to the ashram with a name lenin. ((Did he know that Gyananand awas a christian? and there are many others who are christians?))
He also said that you can use ganja and keep saying om namashivaya. but you can't have ganja and think of namitha, a sexy actress. ( what is he trying to say? is he taking for nithy or against?))
Gyananada got up to speak. he said today the hindu dharma is being burnt. All people know is to watch " manada mayilada" ( its a tv dnace program) or "peyada nayada" . this word is his own which means devil and dogs dancing. ( I hope the media take sit seriously as a TV program is being mocked at by the so called protecters of hindu dharma.)
Gyana further said that ladies have developed tyres around their midriff, IN a very vulgar tamil word, and dyanapeetam is the only salvation for them who teaches yoga and meditation ( what about tantric sex)
He also proudly said that despite being beaten and humiliated only Nithy has the guts to start a political party like this
IN CONNECTION WITH NITHYANANDA RANJITHA VIDEO CD CID POLICE HAD CALLED NITHYANANDA TO THE BANGALORE GOVERNEMENT HOSPITAL FOR A MAN/ MANLYNESS TEST. BUT NITHY GOT UPSEY AND APSENT
( will he have the balls to go thjrough this real test:)))
நடிகை ரஞ்சிதாவின் அனுக்கிரகத்தால் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ(!) நித்யானந்த பரமஹம்சரின் நல் ஆசியுடன் இந்து தர்ம(!) சக்தி என்கிற அமைப்பின் துவக்கவிழா சென்னை தியாகராய நகரிலுள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் ஞாயிற்றுக்கிழமை 13-ம் தேதி 11 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் கிடைக்க... "ஆனந்த'த்துடன் கிளம்பிச் சென்றோம்.
""இந்து சமுதாயத்துல எத்தனையோ அமைப்புகள் இருந்தாலும் நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கென்று ஒரு பாதுகாப்பு வளையம் தேவைப்படுகிறது. சேவை(?) செய்து "உள்ளே' போனாலும் கூட்டிக்கிட்டு வர வழக்கறிஞர்கள் தேவை. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த தொல்லைகளை சத்தியரீதியாகவும், தர்மரீதியாகவும், சட்டரீதியாகவும் போராடி பார்த்து விட்டோம். ஆனால் எந்தவித முன்னேற்றமோ சலுகை களோ அளிக்கப்படவில்லை. இதனால்... உருவாக்கப்பட்ட இயக்கம்தான் நித்யானந்தரின் ஞானக்குழந்தை(!) டாக்டர் ஸ்ரீநித்ய சர்வானந்தாவை நிறுவனர் மற்றும் தலைவராக கொண்ட இந்து தர்ம சக்தி. முதலில் வழக்கறிஞர்கள் குழுவை நன்றாக வலுப்படுத்த வேண்டும்'' என்று முக்கிய நிர்வாகிகள் மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க... ""உண்மையான சத்தியத்துடனும், தர்மத்துடனும் நடந்துக் கிறவங்க எதுக்குங்க வழக்கறிஞர்கள் குழுவை அளவுக் கதிகமா வலுப்படுத்த நினைக்கிறாங்க?'' என்று முணு முணுத்துக் கொண்டிருந்தனர் சில பெண்கள்.
நித்யானந்தா வருகிறாரோ இல்லையோ நிச்சயமா அவரின் முதன்மை சீடரான நடிகை ரஞ்சிதா வருவார் என்று ஏக பக்தியுடனும் பரவசத்துடனும் காத்திருந்தார்கள் பக்தர்கள். ஆனால் ஆச்சரியம் பி.ஏ.க்களான சாரதி மற்றும் நித்யப் பிரீத்தானந்தாவுக்கு நடுவில் "புடவை சூழ' நித்யானந்தாவை கலர் ஜெராக்ஸ் எடுத்தது போல ஒருவர் உட்கார்ந்திருக்க... மரு ஒட்டி மாறு வேஷத்துல வர்ற மாதிரி நித்யா னந்தாதான் மொட்டை அடித்து கெட்டப் மாற் றிக்கிட்டு வந்திருக் காரோ என்று பலரும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
12.13-க்கு காவி கலர் டி-ஷர்ட்டுடன் வருகை புரிந்த நடிகரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வீ.சேகர் வாழ்த்துரை வழங்கும்போது... ""இந்த அமைப்பின் கல்வெட்டை திறப்பதிலே ரொம்ப பெருமைப் படுகிறேன். பொறாமையின் காரணமாக பலர் நம்மை விமர் சிக்கலாம். ஆனால், நம்மை யாராலும் அழிக்க முடியாது. நித்யானந்தாவின் கைதை நான் அரசியல் ரீதியாகத்தான் பார்க் கிறேன். என் வீட்டு பாத்ரூமிலே ஒருத்தன் கேமராவை வச்சு படம் பிடிச்சிருக்கான். அவனை தூக்கி உள்ள போடாம காஃபி குடுத்து உட்கார வெச்சி ருக்காங்க. என்ன பண்றது? லெனின்னு பேரை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்து சேரும்போதே அந்தப் பெயருள்ளவ னுக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்த மில்லைன்னு எச்சரிக்கையா இருந்திருக் கணும்'' என்று புலம்ப...
""நடிகை ரஞ்சிதாவே "நித்யானந்தாவோடு இருப்பது நான் இல்லை'ன்னு அடம் பிடிச்சுக்கிட்டிருக்கும்போது எஸ்.வீ.சேகரே "உண்மைதான்'னு ஒத்துக்குற மாதிரியில்ல இருக்கு?'' -என்று இளைஞர்கள் மத்தியில் சலசலக்க... ""ஓம் நமசிவாயன்னு சொல்லி கஞ்சா அடிச்சா அதே நிலையில இருக்க லாம்... நமீதாவை நினைச்சுக்கிட்டு கஞ்சா அடிச்சா?'' என்று நகைச் சுவை குட்டிக் கதைகளைச் சொல்லி சிரிக்க வைத்துவிட்டுப் போனார் எஸ்.வீ.சேகர்.
"அவர் (நித்யானந்தா) வந்தால் இந்த விழாவுக்குப் பெருமை... அவர் வராவிட்டால் இந்த விழாவுக்கு சிறுமை. அந்தக் குரலோடு இந்தக் குரல் ஒத்துப் போகும். இதோ' என்ற பில்டப்புகள் கொடுக்க... நித்யானந்தா வைப் போலவே உட்கார்ந் திருந்த பெங்களூரு தியான பீட ஸ்ரீநித்ய ஞானானந்த சைத்தன்ய மஹராஜ் திருவாய் மலர்ந்து மெல்லப் பேசத் தொடங்கியபோது மணி மதியம் 1.03.
""இந்துமதத்தில் அழித்து எரிக்கப்பட்ட ஆதாரங்கள் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கட்டிப்புடிக்கிறதும் ஓடிப் புடிக்கிறதும்தானே தெரியும்? மானாட மயிலாட... பேயாட நாயாட இதெல்லாம் ஒரு பொழப்பு... இதை பார்க்கிற நேரத்துல என் னென்னவோ தெரிஞ்சுக்கலாம்'' என்றவர் ""இன் னைக்கு உலகம் முழுக்க அதிகமாக கடைப் பிடிக்கப்படும் மதம் எது தெரியுமா? "யோகா'தான். யோகா மெடிட்டேஷன் நம்மிடம்தான் உள்ளது. இங்கு எத்தனை பேருக்கு யோகா தெரியும்? கர்ச்சீப் கீழே விழுந்தாலே எடுக்க முடியாதவங்க இருப்பீங்க. யோகா செய்யாததால ரெண்டு "தள' உருவாகும்'' என்று இடுப்பை காண்பித்து "தள தள' என்று சுட்டிக்காட்ட சில பெண்கள் முகம் சுளித்தனர்.
மேலும் ""எவ்வளவு அடி எவ்வளவு உதை? இத்தனை அடியையும் வாங்கிக்கிட்டு பத்துபேரை வெச்சு கட்சி ஆரம்பிக்க முடியுமா?'' -என்று வடிவேல் பாணியிலும் பேசி அசத்தினார்.
கடைசிவரை நித்யா னந்தாவின் முதன்மை சிஷ்யை ரஞ்சிதா வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் இளம் பக்தர்கள். அவர்களோடு நாமும்தான்.
மேலும்... நித்யானந்தா-ரஞ்சிதா அந்தரங்க வீடியோ காட்சி வழக்கு தொடர்பாக பெங்களூரு பொது மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்ய 14-ந் தேதி அழைப்பு விடுத்திருந்தனர் சி.ஐ.டி. போலீஸார். ஆனால், நித்யானந்தா அப்செட் ஆகி ஆப்சென்ட் ஆகிவிட்டார்.
nakkeeran news

No comments:
Post a Comment