ஜனவரி 08,2013,17:55 IST
மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார்.
எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

No comments:
Post a Comment