பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன்,
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 6 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொ:ண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது.
அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன், நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொ:ண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது. அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன்
http://alagankulam.in/2011071953922/tamilnadu/
No comments:
Post a Comment