திருவண்ணாமலை அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாநிலத் தலைவர் ரங்க நாதன் நம்மிடம்...’ ""சபலச் சாமியார் நித்தி இருக்காரே... அவரோட பாட்டி அனுசூயா போகி அன்னைக்கு இறந்துட்டாங்க. அதுக்கு ஆண்-பெண் சிஷ்யகோடிகளின் பாதுகாப்போடு திருவண்ணாமலைக்கு வந்த நித்யா.... 16-ந் தேதி அண்ணாமலையார் கோயில் திருவூடல் நிகழ்ச்சியைப் பார்க்க... சொந்தக்காரர் ஒருத்தரின் வீட்டு மாடியில் உட் கார்ந்திருந்தார். அப்ப அவர் தரிசனம் பண்றதுக்காக... அர்ச்சகர்கள்... அண்ணாமலையாரை மாடிப் பக்கம் திருப்பி னாங்க. இதைப்பார்த்து கோபமான இளைஞர் கூட்டம் ஒன்று... அந்தப் பக்கம் சாமியைத் திருப்பாதீங்கடான்னு சத்தம் போட்டதோட... சாமி தூக்கிகளிடம் சண்டைக்குப் போனாங்க. இதில் மிரண்டுபோன அர்ச்சகர்கள், பழையபடி சாமியை திருப்பிட்டாங்க. இருந்தும் கோபம் தணியாத இளைஞர்கள்...’"டேய் நித்தி இங்க எதுக்கு வந்தே. உன் அடுத்த கேஸட் ரிலீஸ் எப்படா? ரஞ்சிதாவையும் கூட்டிட்டு வந்திருக்கியா?' என்று கேவலமா நித்திக்கு அர்ச்சனை செஞ்சாங்க. இருந்தும்... செட்டப் சிரிப்போடயே மாடியில் சேஃப்டியா உட்கார்ந்துக்கிட்டார். அவருக்கு இந்தத் திட்டெல்லாம் உறைக்காதா?'' என்றார் கோபமாக. நானோ "தெரியலையே' என்றேன்.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8224
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8224
No comments:
Post a Comment